SAVING SCHEMES

தங்க சேமிப்பு திட்டங்கள்

92 வருடங்களாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பும், நம்பிக்கையும் பெற்ற கைராசியான ஸ்தாபனம். தங்கத்தில் முதலீடு செய்வது ஒருபோதும் வீணாக போவதில்லை, செல்வ மாளிகை தங்கத் திட்டம் என்பது உங்கள் சொந்த கனவு நகைகளைத் திட்டமிட்டு வாங்குவதற்கும், உங்கள் ஆரோக்கியமான நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் உதவும் ஒரு சிறப்புத் திட்டமாகும். எங்களிடம் இரண்டு விருப்பங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, உங்கள் சொந்த வேகத்தில் உங்கள் தனிப்பட்ட சேமிப்பு நிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்களின் தங்கத் திட்டங்களில் ஒன்றிற்கு நீங்கள் குழுசேரும் போது உங்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்படும்.

 

திட்ட விபரம்
மாதாந்திர முன்பணம் மொத்த முன்பணம் சலுகைத் தொகை
500 5500 500
1000 11000 1000
2000 22000 2000
3000 33000 3000

Benefits of Gold Saving Plan

Get More Benefits

No Making Charges
No Wastage(VA)

நகைகளை வாங்குவதற்கான விண்ணப்பப் படிவம்

PERIOD: 11 Months

scheme form

DD slash MM slash YYYY
DD slash MM slash YYYY

செல்வ மாளிகை சேமிப்பு திட்டங்கள்

1. மாதம் ரூ.500,1000,2000,3000 வீதம் 11 மாதம் தொடர்ந்து பணம் செலுத்தி வரவேண்டும். பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

2. மேற்கண்ட திட்டத்தில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும், ரொக்கமாக திருப்பித் தரப்பட மாட்டாது. முதிர்வு காலத்திற்கு பின் நகைகளாகத்தான் கொடுக்கப்படும்.

3. உறுப்பினர் தாங்கள் அனைத்து சந்தா தொகைகளையும் செலுத்திய பிறகு தங்க நகைகளை வாங்கிக் கொள்ள முடியும். ஆகவே இச்சலுகையைப் பெறுவதற்கு தாங்களின் அனைத்து சந்தா தொகையையும் அந்தந்த மாதத்தில் செலுத்தி இருக்க
வேண்டும்.

4. 11 மாத முடிவில் ஒரு மாத தவணை இலவசம். ஆனால் கூலி சேதம் உண்டு.

(அல்லது)

11 மாத முடிவில் கட்டிய தொகைக்கு கூலி சேதம் இலவசம்.

5. உறுப்பினர் இந்த தகுதியை தாங்கள் செலுத்திய சந்தா தேதியிலிருந்து 30 நாட்களுக்கு பிறகுதான் பெற முடியும்.

6. எக்காரணத்தை முன்னிட்டும் பாஸ்புத்தகம் இல்லாமல் நகைகள் கொடுக்கப்படமாட்டாது.

7. உறுப்பினர் தாங்கள் செலுத்திய தொகைக்கு அதிகமாக வாங்கும் தங்க ஆபரணங்களுக்கு உரிய செய்கூலி மற்றும் சேதாரம் உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

8. உறுப்பினர்கள் தங்கள் முதல் சந்தாவை நேரில் செலுத்தி, தங்களுக்கு உள்ள சந்தா எண்ணை பெற வேண்டும். மற்ற சந்தாக்களை தாங்கள் நேரிலோ அல்லது எங்களின் வங்கி கணக்கிலோ செலுத்தலாம்.

9. உறுப்பினர்கள் தங்கள் முதல் சந்தாவை நேரில் செலுத்தி, தங்களுக்கு உள்ள சந்தா எண்ணை பெற வேண்டும். மற்ற சந்தாக்களை தாங்கள் நேரிலோ அல்லது எங்களின் வங்கி கணக்கிலோ செலுத்தலாம்.

10. நிர்வாகம் தனது விருப்பப்படி இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றவோ, திருத்தவோ அல்லது நீக்கவோ முடியும். எனினும் உறுப்பினர் சேர்க்கை நேரத்தில் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் பொருந்தும்

11. மேற்கூறப்பட்ட விபரங்களை படித்து பார்த்தும், படிக்க கேட்டும் சம்மதித்து இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் உறுப்பினராக சேருகின்றேன்.

ACCOUNT DETAILS
ACCOUNT NAME : SELVAMALIGAI
BANK NAME INDIAN BANK
ACCOUNT TYPE CURRENT ACCOUNT
ACCOUNT NUMBER 6125125914
BRANCH NAME TOWN HALL ROAD BRANCH
IFSC CODE IDIB000T052

Sign Up For Our Newsletter

Latest offer & News

Newsletter

Whatsapp / Call / SMS / Email
Whatsapp
Email
Call Now
SMS